Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ... திருச்செந்தூர் தைப்பூச திருவிழா: அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு! திருச்செந்தூர் தைப்பூச திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சாமிர்தம் தயாரிக்க.. பழநியில் குவிந்துள்ள மலை வாழைப்பழம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜன
2015
04:01

பழநி:  பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற தைசப்பூச விழாற்கு’ வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்காக மலை வாழைப் பழங்கள் டன்’  கணக்கில் வந்துள்ளன. இவ்வாண்டு பழம் வரத்து இல்லாமல் விலை அதிகரித்துள்ளது. பழநி தைப்பூசவிழாவிற்கு வெளி மாநிலங்கள், மாவட்டங்  களிலிருந்து பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழம், கற்பூரவள்ளி வாழை பழங்களை  அதிகளவில் வாங்குகின்றனர். இந்தாண்டு கர்நாடக மாநிலம் குடகு மலைப்பழம், பாச்சலூர், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருந்து மலை  பழங்கள் டன்’ கணக்கில் வந்துள்ளன. மலைபழங்கள் வரத்துகுறைவு காரணமாக ஒரு பழம் ரூ.6முதல் ரூ.10 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்கப் படுகிறது.  கடந்த ஆண்டு தைப்பூச விழா 100 டன் வரை பழங்களை விற்பனையானது. அதை விட கூடுதலாக இவ்வாண்டு 120 டன் வரை விற்பனை  ஆகும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.  இது குறித்து பழ வியாபாரி பொன்னுச்சாமி கூறுகையில், பழநி வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தய õரிக்க மலை வாழைப்பழத்தை தான் விரும்பி வாங்குகின்றனர். வரத்துகுறைவு காரணமாக கடந்தாண்டு ரூ.6க்கு விற்ற பழம் ரூ.7ஆகவும் தரத்திற்கு  தகுந்தற் போல் ரூ.10வரை விற்கிறோம். கடந்தாண்டு வாழைப்பழத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டது. இவ்வாண்டு அவ்வாறு இல்லாமல் பழம்  கிடைக்கிறது. அதேசமயம் விலையும் அதிகரித்துள்ளது,’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar