Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரம்பாக்கம் கோவிலில் மகா சண்டி ... திருத்தணி, வடபழனி முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா! திருத்தணி, வடபழனி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2015
12:02

வடலூர்: வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... என, மகா மந்திரம் முழங்க, லட்சக்கணக்கான பக்தர்கள், ஜோதி தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 144வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, நேற்று நடந்தது. மாதம் தோறும் பூச நட்சத்திரத்தில், அரை திரையில் ஜோதி தரிசனம் காட்டப்படும். தை மாதம் நடைபெறும் ஜோதி தரிசனம், ஏழு முழு திரை நீக்கி காட்டப்படுவது தனி சிறப்பு. நேற்று காலை, 6:00 மணிக்கு, முதல் கால ஜோதி தரிசனம் நடந்தது.

பின், 10:00, மதியம், 1:00, இரவு 7:00, 10:00 மற்றும் இன்று காலை, 5:30 மணி என, ஆறு காலங்களில், கருமை, நீலம், பச்சை, செம்மை, பொன் நிறம், வெண்மை, கலப்பு நிற திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தை, மகா மந்திரம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை காலை வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் எடுத்துச் செல்லப்படும். வள்ளலார் சித்தி பெற்ற அறை திறக்கப்பட்டு, மதியம், 12:00 முதல் மாலை, 6:00 மணி வரை, திரு அறை தரிசனம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar