Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர் கோவில் தெப்போற்சவம்! வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரம்பாக்கம் கோவிலில் மகா சண்டி யாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 பிப்
2015
12:02

பேரம்பாக்கம்: பேரம்பாக்கம், சோளீஸ்வரர் கோவிலில், உலக மக்களின் நலன் வேண்டி, மகா சண்டி யாகம் நடந்தது.

கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ள காமாட்சி உடனாய சோளீஸ்வரர் கோவிலில், உலக நலன் வேண்டி, மகா சண்டி யாகம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு துவங்கிய மகா சண்டி யாகம், பிற்பகல் 1:30 மணிக்கு முடிவடைந்தது. இதில், தாம்பரம் அடுத்த, செயம்பாக்கம் தசம மகா பீடத்தின் மடாதிபதி மற்றும் சுவாமிகள் கலந்து கொண்டு, உலகத்தில் அமைதியை நிலை நாட்டவும், மக்கள் மன நிம்மதியுடன் வாழ வேண்டியும், மகா சண்டி யாகம் நடத்தினர். அதன்பின், சோளீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை தும்புரு தீர்த்த முக்கோட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர பால்குனி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தில் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar