Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி கோவில் ... செஞ்சி தைப்பூச விழா! செஞ்சி தைப்பூச விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதுகினால் தேரை இழுத்து செல்லும் அய்யலூர் பூசாரி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 பிப்
2015
12:02

வடமதுரை : அய்யலூர் கோயில் பூசாரி முதுகினால் தேரை இழுத்தபடி பழநிக்கு புறப்பட்டு சென்றார்.

அய்யலூர் தீத்தாகிழவனூர் பேசும்பழனியாண்டவர் கோயிலில் தைப்பூச விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அக்கினிசட்டி, பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. தைப்பூசத்தை முன்னிட்டு, இக்கோயிலில் இருந்து ஆண்டுதோறும் பெரிய முருகன் கோயில்களுக்கு நூற்றுக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். தற்போது 50வது ஆண்டாக பூசாரி வெங்கடேசன் முதுகில் அலகு குத்தி, பழநிக்கு தேர் இழுத்து சென்றார். அவருடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

இவர்கள் எரியோடு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் வழியே பிப்.7ல் பழநி சென்றடைவர். இதுதவிர நேர்த்திக்கடனுக்காக 7 பக்தர்கள் சிறிய ரக தேர்களை முதுகில் அலகு குத்தி அய்யலூர் கடைவீதியை வலம் வந்தனர். இவர்களுடன் சிலர் 18 அடி நீள அலகை (வேல் கம்பி) வாயில் குத்தியபடி அய்யலூரை வலம் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar