Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதுகினால் தேரை இழுத்து செல்லும் ... செஞ்சியில் திரு விளக்கு பூஜை! செஞ்சியில் திரு விளக்கு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி தைப்பூச விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 பிப்
2015
12:02

செஞ்சி: செஞ்சி பி. ஏரிக்கரை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். சக்திவேல் அபிஷேகம், இரவு 8 மணிக்கு சிறப்பு வழிபாடு, அர்ச்சனை, மகா தீபாராதனையும் நடந்தது.

சரவணாபுரம்: சிறுனாம்பூண்டி ஊராட்சி சரவணாபுரம் சிவசுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. 2ம் தேதி இரவு சக்தி கரகம் ஜோடித்து வீதியுலா நடந்தது. 3ம் தேதி காலை 10.30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், காலை 11 மணிக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சக்திவேல் எடுத்தல், செடல் சுற்றுதல், காவடி ஆட்டம், மிளகாய் பொடி அபிஷேகம், மாவு இடித்தல், தீ மிதித்தல், தேர் இழுத்தல் செய்து நேர்த்திகடன் செலுத்தினர். முக்குணம் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனை, சுவாமி ஊர்வலமும் நடந்தது.

தேவனூர்: மேல்மலையனூர் ஒன்றியம் தேவனூர் பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து, முதுகில் கொக்கி அணிந்து தேர் இழுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். சிறுதலைப்பூண்டி, கடலி, மேல்வைலாமூர், தாதிகுளம் கிராமங்களில் தைப்பூச விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar