Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவில் ... பத்ரகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடந்தபட்டி மாரியம்மன் கோவில்வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2015
01:02

ராசிபுரம்: கடந்தப்பட்டி மாரியம்மன் கோவிலில், வரும் 9ம் தேதி கும்பாபிஷேக விழா
நடக்கிறது.ராசிபுரம் அடுத்த, கடந்தப்பட்டியில் மகா கணபதி, மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், வரும் 9ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.விழாவை முன்னிட்டு, 7ம் தேதி, இரவு, 12 மணிக்கு கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. 8ம் தேதி, அதிகாலை, 4.30 மணிக்கு கணபதி, நவக்கிரகம், மஹாலட்சுமி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, கோபுரத்திற்கு தானியம் நிரப்புதல், காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகவாசனை, வாஸ்துசாந்தி, அம்மன் யாகசாலைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது.

அதை தொடர்ந்து, கண் திறப்பு, கோபுர கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி, அதிகாலை, 4.30 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, நாடிசந்தானம், கடம் புறப்பாடும், காலை, 7.30 மணிக்கு கோபுர கலசங்கள், மகா கணபதி, மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar