Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செங்கலரை பெருமாளுக்குநாளை ... தைப்பூச தேர்திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில்வரும் 7ம் தேதி மகாதரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2015
01:02

சென்னிமலை:சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய விழாவான மகாதரிசனம், வரும், 7ம் தேதி இரவு நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழம் சென்னிமலையில், பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தைப்பூச விழா, பிரதானமானது. 15 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், கரூர், திருப்பூர், கோவை என பல மாவட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர்.இந்தாண்டு தைப்பூச விழா, கடந்த ஜனவரி, 26ம் தேதி துவங்கியது. 3ம் தேதி தேரோட்டம் துவங்கி, நான்கு ரதவீதிகளில் வலம் வந்து, நேற்று மாலை, நிலையை அடைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று, இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சியும், நாளை, இரவு தெப்போற்சவம், பூதவாகனக்காட்சி நடக்கிறது.வரும், 7ம் தேதி மகாதரிசனம் நடக்கிறது. அன்று காலை, காலை வள்ளி,
தெய்வானை சமேத முத்துகுமாரஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய ஸ்வாமியும் முறையே, வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா காட்சி, இரவு முழுவதும் நடக்கும். இதை காண, சென்னிமலையில், பல ஆயிரம் பேர் கூடுவர். மறுதினம், அதிகாலை, 5 மணி வரை ஸ்வாமி திருவீதியுலா நடக்கும். 8ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை கோவில் தக்கார் சபர்மதி, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar