Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை முருகன் கோவில்வரும் 7ம் ... சமயபுரம் மாரியம்மனுக்குரங்கநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச தேர்திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2015
01:02

கோத்தகிரி : கோத்தகிரி காத்துகுளி பால தண்டாயுதபாணி கோவிலில், தைப்பூச தேர்திருவிழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோத்தகிரி காத்துகுளி தண்டாயுதபாணி கோவிலில், கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் காலை, 6.00 மணிக்கு, அபிஷேக ஆராதனை, காலை, 10.30 மணிமுதல், 11.00 மணிவரை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12.00 மணிக்கு, பறவை காவடி மற்றும் பன்னீர் காவடி நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4.30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், அவதரித்த முருகபெருமான், திருத்தேரில் உலா நிகழ்ச்சி நடந்தது.இதே போல, கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில், தேன்மலை முருகன் கோவில், நட்டக்கல் முருகன் கோவில் மற்றும் பர்ன்சைடு கல்யாண சுப்ரமணியர் கோவில்களில் தைப்பூச திருவிழாக்கள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar