Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று ... கும்பகோணம் மகாமக திருவிழாவுக்கு ரூ. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முசிறியில் பிப்.,10ல் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2015
01:02

முசிறி: முசிறியில் உள்ள தென் கள்ளர் மாரியம்மன் கோவிலில், உலக அமைதிக்காக, சொக்கநாதர், மீனாட்சி அம்பிகை திருக்கல்யாண உற்சவம் வரும், 10ம் தேதி நடக்கிறது.

முசிறியில் உள்ளது கள்ளர் தெரு மாரியம்மன் கோவிலில், உலக மக்கள் அமைதியான முறையில் வாழவும், மழை வேண்டியும், சொக்கநாதர் மீனாட்சி திருக்கல்யாணம் வரும், 10ம் தேதி நடக்க உள்ளது. தொடர்ந்து, ஸ்வாமிகளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளும் நடக்க உள்ளது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் தலைமையில், மீனாட்சி அம்மனுடன் திரு வீதி உலா வர உள்ளார். விழா ஏற்பாடுகளை, மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண குழுவினர், தென், வட, புது கள்ளர் தெரு மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar