Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமரகிரி கோவிலில் மஹா சண்டி ஹோமம்! திம்மராய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலமரத்து கருப்பண்ணசாமி கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

ப.வேலூர் : ஆலமரத்து கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.

ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறு சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் முகப்பு வாயில் மற்றும் ஆலமரத்து கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காவிரி ஆற்றுக்குச் சென்று பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்தனர்.அன்று மாலை, விநாயகர் வழிபாடு, புண்யாகம், வாஸ்து பூஜை, யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு, கருப்பண்ணசாமி கோவில் முகப்பு வாயில் மற்றும் ஆலமரத்து கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பாண்டமங்கலம் மலையாள கருப்பண்ணசாமி, விநாயகர், மல்லாண்டவர், கன்னிமார் ஸ்வாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு நாடி சந்தானம், மூலமந்திர ஹோமம், கடம் யாகசாலையில் இருந்து புறப்பாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் குடிபாட்டு மக்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar