Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆலமரத்து கருப்பண்ணசாமி கும்பாபிஷேக ... சுப்பிரமணிய சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திம்மராய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த வெண்ணம்பள்ளி, திம்மராய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, வெண்ணம்பள்ளி, நாகல்பாறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள போலுமலை திம்மராய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம், வாஸ்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோபுர கலச ஸ்தாபனமும், மஹா விஷ்ணு ஹோமமும் நடந்தது. நேற்று, காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை மஹா விஷ்ணு ஹோமமும், கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்குதுல், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, 48 நாட்கள் மண்டல பூஜை நடை பெற உள்ளது. இதில், வெண்ணம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான, பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar