Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திம்மராய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக ... திருமழபாடி சிவன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

காங்கேயம் : சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் தெப்பக்குளத்தில், கடந்த, 85 ஆண்டுகளுக்குப்பின், இரண்டாவது ஆண்டாக நேற்று, பரிவேட்டை தெப்ப உற்சவ விழா நடந்தது.

காங்கேயம் அடுத்த சிவன்மலை சுப்பிரமணி ய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த, 25ம் தேதி வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் துவங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த, 3 முதல், 5ம் தேதி வரை, 3 நாட்கள் தைப்பூச தேரோட்டம் நடந்தது. இதில், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். மலை அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான நந்தவன தோட்டத்தில், உள்ள தெப்பக்குளம் தனியார் வசம் இருந்து, கடந்த ஆண்டு மீட்கப்பட்டது. 85 ஆண்டுகளுக்குப்பின், தெப்பக் குளத்தில், தெப்ப உற்சவம், கடந்தாண்டு முதல் முறையாக நடந்தது. அதேபோல நேற்று, இரண்டாவது ஆண்டாக குளத்தில் பரிவேட்டை, தெப்ப உற்சவம் நடந்தது.சுவாமி பரிவேட்டை மண்டபத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, குளத்தில் தெப்பம் விடப்பட்டது. தைப்பூசத் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள், வரும், 12ம் தேதி வரை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar