நாலும் தெரிந்தவர் என்று சொல்கிறார்களே. இதற்கு ஆன்மிகப் பொருள்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2015 11:02
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கையே அப்படி குறிப்பிடுகிறார்கள். அறவழியில் வாழ்க்கை நடத்தி, பொருளைத்தேடி, இன்பம் பெறுவோர் இறைவனின் அருளால் வீடுபேறு என்னும் முக்திநிலையை அடைவார்கள் என்பது இதன் பொருள். திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் மூலம் பாடி முக்திக்கு வழிகாட்டுகிறார்.