மனிதன் வாழ்வில் நல்லது, கெட்டது அறியும் பக்குவத்தை அடைய என்ன செய்வது?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2015 11:02
அறிவால் அறிந்து விடு; இல்லையேல் அனுபவம் காட்டி விடும் என்று சொல்வதுண்டு. செய்யத்தக்கது, தகாதது என அறிவுறுத்தி பிள்ளைகளை வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. ஐந்தில் வளைத்து விட்டால் ஐம்பதில் பிரச்னை இருக்காது. ஆனால்,இன்றைய உலகில் இதெல்லாம் சாத்தியமாவது கடினம் தான்.