Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஞாயிறு மாரியம்மனுக்கு உகந்த நாள் ... நிஜமான மகிழ்ச்சி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அகங்காரம் வேண்டாமே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
11:02

நாம் வைத்தது தான் சட்டம், நாம் சொல்வது மட்டும் தான் நடக்க வேண்டும், நான் நினைத்ததை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வேன் என அகங்காரத்துடன் திரிபவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களது ஒரே தைரியம் என்ன தெரியுமா? நம்மைத் தட்டிக் கேட்க யார் இருக்கிறார்கள் என்பது தான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவர்களுக்காகவே, ஒரு அருமையான வசனத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்று அருளியிருக்கிறார். உலகம் வெளிஅழகைக் காட்டி ஓடிக் கொண்டிருக்கிறது. மறுமை நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த  இரண்டுக்கும் வெவ்வேறு மனிதர்கள் உள்ளனர். நீங்கள் மறுமையின் மனிதர்களாக மாறிவிடுங்கள். உலக மனிதர்களாக ஆகிவிடாதீர்கள். இங்கே செயல் மட்டுமே! கேள்வி இல்லை. அங்கே கேள்வி மட்டுமே! செயல் இல்லை, என்பதே அந்த வசனம். ஆம்... இங்கே நாம் என்ன வேண்டுமானாலும் பாவச்செயல்களை செய்து பலனடைந்து கொண்டிருக்கலாம். இங்கே கேள்வி கேட்க ஆளில்லை என்ற தைரியம் இருக்கலாம். கேட்டாலும் அவர்களை ஒடுக்கி விடலாம். ஆனால், அங்கே யாரையும் அடக்க முடியாது. இங்கே செய்யும் செயல்களுக்கு அங்கே பதிலளிக்க வேண்டியிருக்கும். பின், நரக நெருப்பில் வீழ்வதை தவிர வேறு வழியே கிடையாது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar