Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகையின் 12 சிவாலாயங்களிலும் ... நாகநாத சுவாமிக்கு வெள்ளி நாகாபரணம் அணிவிப்பு! நாகநாத சுவாமிக்கு வெள்ளி நாகாபரணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் சிவத்தலங்களில் சிவராத்திரி விசேஷ பூஜைகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
12:02

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலங்களில் மகாசிவராத்திரியை முன் னிட்டு விசேஷ பூஜைகள், அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் நடந்த சிவராத்திரி விழாவில் தியாகராஜர் கோவில் கமலாயக்குளத்தின் நடுவில் உள்ள யோகம்பாள் உட னுறை நாகநாத சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் நான்கு கால பூஜை கள் நடத்தி அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை சிவராத்திரி மற்றும் பிரதோஷ குழுவின் பொறுப்பாளர் கள் சேகர்கலியபெருமாள், உதயகுமார் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந் தனர். கோவிலுக்கு செல்லும் வகையில் இரவு முழுவதும் படகு வசதி செய்ய ப்பட்டது. திருவாரூர் ஆயிரங்கால் மண்டபத்தில் தர்ம ரக்‌ஷன சமிதியின் சார்பில் சிவ நாம அர்ச்சனையும் தியாகராஜர், நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.  விளமல் மதுரை பாஷினி உடனு றை பதஞ் சலி மனோகரர் கோவிலில், நான்கு கால பூஜையை சிவாச்சாரியர் சக்தி சந்திரசேகர சுவாமிகள் நடத்தினார். அதன் பின் பதஞ்சலி மனோகர் வியாக்ர முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளிய காட்சி நடந்தது. அரசவனங்காடு ஆனந்த நாயகி சமேத கயிலாசநாதர் கோவிலில் மரகத லிங்கத்திற்கும், பின்னர் கண்ணாடியில் செய்யப்பட்ட 108 லிங்கத்திற்கும் பாலபிஷேகத்தை பக்தர்கள் செய்தனர். அலிவலம் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் மற்றும் காத்தாயி அம் மன், திருவாரூர்  சன்னதி தெரு மங்களாம்பிகை சமேத  திருநீலகண்டேஸ்வர், குடவாசல் அருகே திருச்சேரை ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வர் கோவி ல்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.  கங்கா தர நல்லுார் வீரபத்திர காளியம்மன் கோவிலில் சுவாமி புறப்பட்டு திருச்சேரை சிவன் கோவிலுக்கு சென்று, ஞாம்பிகையிடம் வாள் பெற்று, அந்த வாளால் பக்தர்களுக்கு திருநீர் பூசும் காட்சி நடந்தது. ஈஷா யோக மையம் சார்பில் ஆரூரான் திருமண மண்டபத்தில் நடந்த ஈசனு டன் ஓர் இரவு என்ற சத்குரு வின் அருளுரை மற்றும் கேள்வி பதில் நேரடி ஒளி பரப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கனவர்கள் பங்கேற்று தியாகனங்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar