கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பொதுவாக, கோயில்களில் துவாரபாலகர் சிலைகள் காணப்படும். உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் மட்டும் துவார பாலிகைகள் காட்சி தருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கங்காதேவி, யமுனாதேவி எனப் பெயர் வழங்குகிறது.