கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் வளர்பிறை நாள்வரும் சனிக்கிழமைகளில் கணபதிக்கு அருகம்புல் சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் நலம் உண்டாகும். ரிஷபம், விருச்சிகம், கும்ப ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் உதய காலத்தில் வெள்ளெருக்கு, வெள்ளரளி, வெண்தாமரை மலர்களால் விநாயகரை வழிபடுவது சிறப்புக்குரியதாகும். மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, மீனம் ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை வேளையில் மல்லி, சம்பங்கி, செந்தாமரை மலர்களால் அர்ச்சதன செய்து பால் பாயசம், பானகம், வெற்றிலை பாக்கு, பழத்துடன் நிவேதனம் செய்து வழிபடல் மிகவும் நன்று.