Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாயல்குடி கும்பாபிஷேகம்! கோயில் திருவிழாவில் ஒரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன்கோயில் தூக்கத்திருவிழா தொடக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2015
12:03

நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்கத்திருவிழா வரும் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ம் தேதி தூக்க நேர்ச்சை நடக்கிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில். குழந்தை வரம் வேண்டுபவர்களும், குழந்தைகளின் ஆராக்கியமான வாழ்க்கைக்கும் பெற்றோர் இங்கு குழந்தைகளை இங்கு தூக்க மரத்தில் ஏற்றுகின்றனர்.

பங்குனி மாதம் பரணி நட்சத்திர நாளில் இங்கு தூக்கத்திருவிழா நடைபெறும். 60 அடி உயரம் கொண்ட தூக்கமரத்தில் தூக்கக்காரர்களின் கைகளில் குழந்தைகளை கொடுத்து கோயிலை வலம் வருவது தூக்க நேர்ச்சையாகும். இந்த ஆண்டு தூக்கத்திருவிழா வரும் 14-ம் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கேரள அமைச்சர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தினமும் விழாவில் அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 23-ம் தேதி காலை ஆறு மணி முதல் தூக்க நேர்ச்சை நடைபெறும். அன்று விடிய விடிய இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar