Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வறண்ட தெப்பக்குளத்தில் வலம் வந்த ... ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்! ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயில் மாசிமக தெப்ப உற்சவம்!
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயில் மாசிமக தெப்ப உற்சவம்!

பதிவு செய்த நாள்

06 மார்
2015
11:03

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை குளத்தில் அப்பர் தெப்பஉற்சவம் நடந்தது. சைவ சமயத்தை கடைப்பிடித்த திருநாவுக்கரசர் என்ற அப்பரை சமணர்கள், கல்லில் கட்டி கடலில் வீசினர். அப்போது அப்பர் சிவனை வேண்ட, கல் தெப்பமாக மாறி மிதந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு ஆண்டுதோறும் மாசிமக உற்சவத்தின்போது நெல்லையப்பர் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவமாக நடத்தப்படுகிறது. நேற்றுமுன்தினம் இந்த உற்சவத்துக்கு முன்ன தாக அப்பருக்கு பாயசத்தில் விஷம் கலந்து கொடுக்கும் நிகழ்ச்சி, யானையை விட்டு மிதிக்கும் திருவிளையாடல், அப்பரை கட்டி இறக்கப்பட்ட கல் தெப்பமான புராண வைபவம் போன்றவை நிகழ்த்தப்பட்டன. தொடர்ந்து அப்பர் ஏழு முறை தெப்பத்தில் வலம் வந் தார். அப்போது சிவன் கைலாச பர்வத வாகனத்திலும் பார்வதி தங்கக்கிளி வாகனத்திலும் அப்பருக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தெப்ப உற்சவத்துக்கு முன்னதாக நெல்லையப்பர் கோயிலில் பிரதோஷ மகளிர் மன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகள் தினமலர் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar