கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழநி : பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. தங்கம் 762 கிராம், வெள்ளி 8 ஆயிரத்து 7 கிராம், வெளிநாட்டு கரன்சி 726, ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 40 லட்சத்து 48 ஆயிரத்து 825 வசூலானது. இதுதவிர தங்கம், வெள்ளித் தாலி, மோதிரம், பாதம், கொலுசுகள், காசுகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தினர்.