Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அர்த்தநாரீஸ்வரர் படம்: திருப்பதி ... காரமடை அரங்கநாதர் கோவிலில் தண்ணீர் சேவை! காரமடை அரங்கநாதர் கோவிலில் தண்ணீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்!

பதிவு செய்த நாள்

07 மார்
2015
11:03

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தெப்பல் உற்சவத்தையொட்டி, சண்முக சுப்ரமணியர் சுவாமி தெப்பல் உற்சவத்தையொட்டி  புஷ்ப பல்லக்கில் குளத்தில் உலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம், கடந்த 23ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த தெப்பல் உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு நுõற்றுக்கால்  மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று (6ம்  தேதி) அதிகாலை 2:45 மணிக்கு அம்மன் குளத்தில், தெப்பல் உற்சவம் துவங்கி, காலை 5:00 மணி வரை மூன்று முறை வலம் வந்தது. ஏராளமானோர்  குளத்தைச் சுற்றி வந்து, தரிசனம் செய்தனர்.

மின்கம்பி அறுந்ததால் பரபரப்பு: சுவாமி வீதியுலா செல்லும் பாதைகளில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், மரக் கிளைகளை அகற்றவும், பழுதான  சாலையை சீரமைக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சுவாமி வீதியுலா  சென்றபோது, நகராட்சி அலுவலகம் அருகே குடியிருப்புக்குச் சென்ற மின்கம்பி, சுவாமி பல்லக்கில் சிக்கி, அறுந்து விழுந்தது. இதனால் சிறிது நேரம்  பரபரப்பு நிலவியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar