Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொர்க்கம் செல்ல எளிய வழி! தெய்வீக சக்தி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணியாளர்களிடம் கவனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2015
04:03

முதலாளிகள் பணியாளர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என்கிறார்கள் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். ஒருமுறை, தனது பணியாளர் ஒருவரை அபூ மஸ்வூத் (ரலி) என்னும் எஜமானர் அடித்து விட்டார். அப்போது அவரது பின்புறமாக ஒரு குரல் எழுந்தது.அபூ மஸ்வூதே! உம்மை விட இறைவன் உமதுபணியாளர் மீது மிகவும் சக்தி படைத்தவன், என்றதுஅக்குரல். அங்கே நாயகம்(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பணியாளர், தண்டிக்கப்படும் அளவுக்கு தவறே செய்துஇருந்தாலும் கூட, அதற்குரிய தண்டனையை இறைவன் கொடுத்துக் கொள்வான், எஜமானனுக்கு அடிக்கும் அதிகாரமில்லை என்ற ரீதியில் அந்த எச்சரிக்கை அமைந்தது. திரும்பிப்பார்த்த அபூமஸ்வூத் அவர்கள், இறைத் துõதரே! இந்த நிமிடமே எனது பணியாளரை விடுதலை செய்கின்றேன், என்றார்கள்.உடனே நாயகம் அவர்கள், அவரை நீர் மட்டும் விடுதலை செய்யாதிருந்தால், தீர்ப்பு நாளில் (மரணத்துக்கு பின் இறைவன் முன்னால் நிற்கும்போது) உமது பணியாட்களின் துரோகம், மோசடி, பொய்கள் அனைத்தும் கணக்கிடப்படும். அதுபோன்று நீர் அவருக்கு செய்தகொடுமைகளும், தண்டனைகளும் கணக்கிடப்படும்.அவர்களின் குற்றங்களை விட, உமது குற்றங்கள் மிகுதியாக இருந்தால் அந்த அளவுக்கு உமக்கு தண்டனை கிடைக்கும், என்றார்கள்.பணியாளர்களை கனிவுடன் நடத்துவது முதலாளிகளின் கடமை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar