கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பத்ரிநாத் கோயில் அருகில் பிரம்ம கபாலம் என்ற ஓர் இடம் உள்ளது. பிரம்மனின் ஒரு தலை இந்த இடத்தில் விழுந்ததாகச் சொல்கிறார்கள். இங்கு முன்னோர்க்கு, உரிய கிரியைகளைச் செய்தால் பலமடங்கு புண்ணியம் சேரும் என்பது ஐதிகம்.