கணபதி ஹோமத்தை வீடு, கடைகளில் எப்போது செய்வது நல்லது?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2015 02:03
வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் நடத்தலாம். புதுமனை புகுதல், புதுக்கணக்கு எழுதுதல் போன்ற சமயத்தில் நடத்துவது சிறப்பு.கணபதி ஹோமம் என்றில்லாமல், எல்லா ஹோமத்திற்கும் இது பொருந்தும். வருடத்திற்கு ஒரு முறையாவது நடத்துங்கள்.