Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மையான பிரார்த்தனை! பணியாளர்களிடம் கனிவு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெற்றோர்களைக் கவனிக்காதவரா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2015
04:03

இறப்புக்கு பின் சுவனம் (சொர்க்கம்) புக வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு செயலை முக்கியமாகச் செய்ய வேண்டும் என்கிறார் நபிகள் நாயகம்.நாயகத்திடம் இறைவன், நபியே! பெற்றோருக்கு நன்றி செய்யும் பிள்ளையிடம், நீ ஒருபோதும் நரகம் செல்லமாட்டாய் என்று கூறும். பெற்றோரை நோவினை செய்யும் பிள்ளையிடம், உன் பெற்றோர் உன்னை மன்னிக்கும் வரை நீ ஒருபோதும் சுவர்க்கம் புகமாட்டாய் என்று கூறும், என்றான்.ஒருமுறை அப்துல்லாஹ் என்பவர் நாயகத்திடம், நாயகமே! மனிதச் செயல்களில் சிறந்தவை எவை? எனக் கேட்டார். அதற்கு நாயகம், நேரம் தவறாமல் தொழுவது என்றார். இதற்கு அடுத்த இடத்தை எந்தச் செயல் பிடிக்கிறது எனக் கேட்டபோது, பெற்றோருக்கு நன்றி உபகாரம் செய்தல் என்றார்.இக்காலத்தில், பெற்றவர்களைப் பாரமாகக் கருதி விரட்டியடிக்கும் போக்கு இருக்கிறது. இதனால், முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. பெற்றவர்களை குமுற வைக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு நிச்சயமாக நரக வேதனை காத்திருக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar