Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகநன்மைக்காக.. உச்சி மாகாளியம்மன் ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனி திருவிழா ஆரம்பம்! தாயமங்கலம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி!

பதிவு செய்த நாள்

31 மார்
2015
10:03

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவின் 5வது நாளான நேற்று கைபார நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். நேற்றிரவு வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையை சீர்பாதங்கள், கிராமத்தினர் உள்ளங்கைகளில் தலைக்கு மீது துாக்கிச் கொண்டு கொத்தாள முக்கு முதல் கோயில் வாசல்வரை ஓடினர். பின், பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.திருக்கல்யாணம்: முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 31ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ஏப்., 3ல் உத்திரம், 5ல் பட்டாபிஷேகம், 6ல் திருக்கல்யாணம், 7ல் தேரோட்டம், 8ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar