Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ... வைத்தியநாத திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்! வைத்தியநாத திருக்கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் போடுதல் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் போடுதல் நிகழ்ச்சி!

பதிவு செய்த நாள்

02 ஏப்
2015
12:04

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு கம்பம் போடப்பட்டது. கோவில் வளாகத்தில் சங்கல்பம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில், திருக்கம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கும்பங்கள் அணிவகுத்துச் செல்ல, மேள, தாளத்துடன் மாரியம்மன் கோவிலுக்கு கம்பம் எடுத்துச் செல்லப்பட்டது; கோவில் கொடி மரம் முன், நடப்பட்டது. பின், பூவோடு வைத்து பூஜைகள் நடந்தன. அதன்பின், கம்பத்துக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் திருக்கம்பத்துக்கு, பால், புனித நீர் ஊற்றி வழிபட்டனர். செயல் அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், கோவில் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, நாளை மதியம், 12:30 மணிக்கு, கொடியேற்றம், மதியம், 2:00 மணிக்கு பூவோடு துவக்க விழா நிகழ்ச்சி நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar