வெள்ளிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2015 03:04
கொட்டாம்பட்டி :கொட்டாம்பட்டி அருகே வெள்ளிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் அலகு குத்தி தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.