Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பங்குனி உத்திர விழா: ... பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழா! பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலில் செருகிய எலுமிச்சை ரூ.23 ஆயிரத்துக்கு ஏலம்!
எழுத்தின் அளவு:
வேலில் செருகிய எலுமிச்சை ரூ.23 ஆயிரத்துக்கு ஏலம்!

பதிவு செய்த நாள்

06 ஏப்
2015
12:04

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே, கோவில் வேலில் செருகிய, ஒரு எலுமிச்சை பழம், 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்று மீதுள்ள ரத்தின வேல் முருகன் கோவில் கருவறை யில், வேல் மட்டுமே அமைக்கப்பட்டு, பக்தர்கள் வழிபடுகின்றனர். கடந்த, 800 ஆண்டுகள் பழமையான இக்கோவி லில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடத்தி, ஒன்பது நாட்கள் வேலில் செருகிய எலுமிச்சை பழங்கங்களை, 11ம் நாளில் இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடுவர். இப்பழத்தை வாங்கி சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற ஐதீகம் இருப்பதால், மக்கள் போட்டி போட்டு ஏலம் எடுப்பர். இக்கோவிலில் பங்குனி உத்திர விழா, கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது; கடந்த 31ம் தேதி, திருக்கல்யாணம்; ஏப்., 2ம் தேதி தேர் திருவிழா; 3ம் தேதி காவடி பூஜை நடந்தன. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு நடந்த இடும்பன் பூஜையில், மார்ச் 25ம் தேதி முதல், ஏப்., 2ம் தேதி வரை, வேலில் செருகிய எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன. முதல் நாள் வேலில் செருகிய எலுமிச்சை பழம், 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது; ஒன்பது எலுமிச்சை பழங்களும், 61 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar