Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் உண்டியலில் ரூ.62 லட்சம் ... மயிலம் பகுதி கோவில்களில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கலிங்க நாதேஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2015
01:04

பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் அடுத்த, இருளஞ்சேரியில் உள்ள கலிங்க நாதேஸ்வரர் கோவில் குளத்தை, சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரம்பாக்கம் அடுத்த, இருளஞ்சேரியில், 1,500 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தில் கட்டப்பட்ட, அன்னை தாயினும் நல்லாள் காமாட்சி சமேத கலிங்க நாதேஸ்வரர் கோவில் உள்ளது. இதன் எதிரே, கோவிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்து நீரை கொண்டு தான், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து வந்தது. நாளடைவில், இந்த குளத்தின் கரைகள் சேதமடைந்து, குளத்தை சுற்றி முட்செடிகள் வளர்ந்து உள்ளன. மேலும், குளத்து நீரை, தற்போது பகுதிவாசி கள் துணிகள் துவைப்பதால், கோவிலில் நடைபெறும் அபிஷேகத்திற்கு, குளத்து நீரை பயன்படுத்துவது இல்லை. கோவில் குளத்தை சீரமைப்பது குறித்து, அறநிலையத் துறைக்கு பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கோவில் குளத்தை சீரமைப்பதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, சுற்றுப்பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோவில் குளத்தை சீரமைக்க, அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar