கடலூர்: திருப்பாதிரிப்புலியூர், கெடிலம் நதிக்கரையில் உள்ள வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து வரும் பிரம்மோற்சவத்தில் ஆஞ்சநேய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.