Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை ... திரவுபதி அம்மன் கோவிலில் கர்ணமோட்ச உற்சவம்! திரவுபதி அம்மன் கோவிலில் கர்ணமோட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை முதல் பிரதோஷம் சிவத்தலங்களில் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2015
11:04

திருவாரூர்: தியாகராஜர், நாகநாதர் மற்றும் விளமல் பதஞ்சலி மனோகரர் திரு க்கோவில்களில் சித்திரை மாதம் முதல் பிரதோஷ சிறப்பு பூஜையில்  ஆயிர கணக் கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இ தில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் சிவத்தலங்களில் உள்ள நந்திக்கும் லிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து தீபாரதனை நடத்தப்படுகிறது.

சர்வபரிகார ஸ்தலமான திருவாரூர் தியாகராஜர் மற்றும் நாகதோஷம் தீர்க்கும் கமலாயக்குளத்தின் நடுவில் உள்ள நாகநாதர் கோவிலுக்கும் பக்தர்கள் அதிள வில் வந்து செல்கின்றனர். நேற்று சித்திரை மாத முதல் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவி ல் வந்தனர். கோவிலுக்கு செல்லும் வகையில் படகுவசதி செய்யப்பட்டிரு ந்தது.  பக்தர்கள் பங்கேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்த னர். விழா ஏற்பாடுகளை சிவத்தொண்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேகர் கலியபெருமாள் உள்ளிட்ட விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

இதே போன்று விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் நடந்த அபி ஷேக நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சுவாமி தரினம் செய்தனர். ஏற்பாடுகளை சிவாச்சாரியர் சக்தி சந்திரசேகர் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar