Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப ... தொரவி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு! தொரவி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிமூலேஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு!
எழுத்தின் அளவு:
ஆதிமூலேஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு!

பதிவு செய்த நாள்

18 ஏப்
2015
10:04

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஸ்வரர் கோவிலில் நேற்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி முழுமையாக  விழும் அதிசய நிகழ்வு நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க  அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஸ்வரர் ÷ காவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை  சிவலிங்கத்தின் மீதும், அம்பாளின் பாதத்தின் மீதும் சூரிய  ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. இந்தாண்டு இந்த சிறப்பு நிகழ்வையொட்டி அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஸ்வருக்கு சிறப்பு அபி ஷேகம் நடந்தது. கடந்த மூன்று நாட்களாக பனி மூட்டமாக இருந்ததால் சூரிய ஓளி லேசாகப்பட்டு வந்தது. நேற்று காலை 6:10 மணிக்கு சூரிய ஒளி  சிவலிங்கத்தின் மீது முழுமையாக பட்டது. அப்போது சிவலிங்கம் பிரகாசமாக காட்சியளித்தது. சுமார் 5 நிமிடங்கள் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது  இருந்தது. தொடர்ந்து அம்பாளின் பாதத்தில் 6:17 மணிக்கு சூரிய ஒளிப்பட்டது. சில நிமிடங்கள் சூரிய ஒளி இருந்தது. இந்த அதிசய நிகழ்வை காண  அகரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். பூஜைகளை சபாபதி குருக்கள், உத்திரகிரி குருக்கள் செய்தி ருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar