Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நம் கடமையைச் செய்வோம்! மனைவியின் பணம் மனைவிக்கே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒழுக்கமே உயர்ந்தது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2015
05:04

தங்கள் கணவனைத்தவிர மற்றவர்களிடம் மிகுந்தஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென பெண்களுக்கு இஸ்லாம் அறிவுரை சொல்கிறது.ஒருமுறை நபிகள் நாயகத்தைச் சந்திக்க பார்வை தெரியாத ஒருவர் வந்தார். அவரது பெயர் உம்மி மக்துõம். அப்போது நாயகம், தனது துணைவியார் ஆயிஷா அம்மையாருடன் பேசிக் கொண்டு இருந்தார். பார்வை தெரியாதவர் வீட்டிற்குள் வந்ததும், தனது மனைவியை உள்ளே போகச் சொன்னார். ஆயிஷா அம்மையாருக்கு எதுவும் புரியவில்லை. பிற ஆண்கள் வந்தால், பெண்கள் வீட்டிற்குள் எழுந்து சென்றுவிடுவது அரபு நாட்டில் வழக்கம் தான். ஆனாலும், பார்வையற்ற ஒருவர் வந்தபோது, எதற்காக தன்னை நாயகம் உள்ளே போகச்சொன்னார் என்பது அம்மையாருக்கு புரியவில்லை. நாயகமும், அந்த நண்பரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் அவர் விடை பெற்றுச் சென்றார். அதன்பிறகு ஆயிஷா அம்மையார், அண்ணலாரே! வந்தவருக்குத்தான் பார்வை கிடையாதே, அப்படி இருக்கும்போது என்னை ஏன் உள்ளே போகச்சொன்னீர்கள்? என்றார். அதற்கு நாயகம், அவரால் பார்க்க இயலாது என்பது உண்மைதான். ஆனால், உம்மால் அவரைப்பார்க்க முடியுமே! அதனால்தான் உம்மை உள்ளே போகும்படி சொன்னேன், என்றார். பெண்களின் பாதுகாப்பு கருதி ஒழுக்கத்தைப் போதிக்கிறது இஸ்லாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar