Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒழுக்கமே உயர்ந்தது! பார்வையற்றவருக்கு விஸ்வரூப தரிசனம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனைவியின் பணம் மனைவிக்கே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2015
05:04

மனைவி சம்பாதித்தால், அந்த பணம் முழுவதும் தனக்கே சொந்தம் என்பதுபோலகணவனும், அவனது வீட்டாரும் உரிமை கொண்டாடுவர். இதுதான் நடைமுறையில் இருக்கிறது. பணத்தை உழைப்பினால் திரட்டும் உரிமையை பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது. அதேநேரம் பெண்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில்இருந்து தமது கணவருக்கு செலவு செய்யவேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆனால், ஆண்கள் தங்கள் மனைவி, மக்களுக்காக செலவு செய்வது கட்டாயக் கடமை.உங்களில்  எவருக்கேனும் அல்லாஹ் செல்வத்தை வழங்கினால், அவர்முதலில் தனக்கும், பின்னர் தனது வீட்டாருக்கும் செலவு செய்யட்டும், என்று நபிகள் நாயகம் சொல்கிறார். வீட்டார் என அவர் குறிப்பிடுவது, மனைவி, மக்களை ஆகும். ஒருவேளை கணவன், பொருள் தர மறுத்தால் தனக்கும், தன் மக்களுக்கும்  அவனுக்கு தெரியாமலேயே நியாயமான அளவு பொருளை எடுத்துக் கொள்ளும் உரிமைகூட மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளதாக, நாயகத்தின் துணைவியார் ஆயிஷா அம்மையார்தெரிவித்துள்ளார். ஒருமுறை ஹிந்தா என்ற பெண்மணி, நாயகத்திடம் வந்து, என் கணவர் கஞ்சத்தனம் உள்ளவராக இருக்கிறார். அவருக்கு தெரியாத நிலையில், நான் எடுக்கும் பணத்தை தவிர, அவர் எனக்கோ, என் குழந்தைகளுக்கோ போதுமான அளவு பணம் கொடுப்பதுஇல்லை, என முறையிட்டார்.அப்போது நாயகம் அவர்கள் அந்த அம்மையாரிடம், உனக்கும், உன் குழந்தைகளுக்கும் போதுமான பணத்தை நியாயமான அளவு எடுத்துக் கொள்ளலாம், என்றார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar