Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலகவாழியம்மன்செடல் உற்சவம்! வரசித்தி விநாயகருக்கு108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜபெருமாள் கோவில்மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2015
12:04

கண்டமங்கலம்:வழுதாவூர் கலிங்கமலை கிராமத்தில் வரதஜராஜபெருமாள், ரங்கநாதப்பெருமாள், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் ஊராட்சி, வழுதாவூர் கலிங்கமலை கிராமத்தில் வரதராஜபெருமாள், ரங்கநாதப்பெருமாள், முத்துமாரியம்மன் மற்றும் சென்னுார் அய்யனாரப்பன் கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் சொந்த செலவில் புதுப்பித்தார்.இக்கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. 21ம் தேதி காலை 7 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை ஹோமங்கள், மாலை 5 மணிக்கு கோமாதா பூஜை, 17 கலச திருமஞ்சனம், 6ம் கால யாகசாலை ஹோமங்கள் நடந்தது. 22ம் தேதி காலை 5.50 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை, தத்வந்தயாசம், 7ம் கால யாகசாலை ஹோமங்கள், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9.16 மணிக்கு யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடும் நடந்தது. 9.36 மணிக்கு பாஞ்சராத்ர ஆகம வித்வான் தேரழுந்துார் கண்ணன் பட்டாச்சாரியார் சுவாமிகள் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலையில் கோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.கோபுரங்களுக்கு நன்னீராட்டு விழா நடந்த போது வானில் பறந்தபடி ஹெலிகாப்டரில் பூ துாவினர். பக்தர்கள் மீது தீயணைப்பு வீரர்கள் புனித நீரை பீச்சியடித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar