Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருட ... சிதைந்த அழகர் மண்டபம் புதுப்பிப்பு! சிதைந்த அழகர் மண்டபம் புதுப்பிப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நேபாளம்: புராதன இந்து கோயில்கள் கடும் சேதம்!
எழுத்தின் அளவு:
நேபாளம்: புராதன இந்து கோயில்கள் கடும் சேதம்!

பதிவு செய்த நாள்

27 ஏப்
2015
11:04

காத்மாண்டு: நிலநடுக்கத்தின் விளைவாக, நேபாளத் தலைநகர் காத்மாண்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புராதன இந்து கோயில்கள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள புகழ்பெற்ற இந்து கோயிலான காஸ்தாமண்டபம் கடுமையாக சேதமடைந்துள்ளது. கடந்த 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மூன்றடுக்கு கோயிலை அடிப்படையாகக் கொண்டுதான் "காத்மாண்டு என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.இங்குள்ள பஞ்ச்தலே கோயில், தசாவதாரக் கோயில், கிருஷ்ணர் கோயில் ஆகியவையும் இடிந்துள்ளன. 9 அடுக்கு கட்டடமான வசந்தபூர் தர்பாரில் உள்ள அனுமான் கோயில் உள்ளிட்டவையும் மோசமாக சேதமடைந்துள்ளன. பட்டான், பக்தாபூர் ஆகிய இடங்களில் உள்ள பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களும், கோயில்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar