Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வசந்த உற்சவ விழா! ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாய அடைக்கல அன்னை ஆலயத்தில் ஐந்து தேர்பவனி வீதி உலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துாய அடைக்கல அன்னை ஆலயத்தில் ஐந்து தேர்பவனி வீதி உலா!

பதிவு செய்த நாள்

27 ஏப்
2015
03:04

திருவாரூர்: திருவாரூர் அருகே முகந்தனுாரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த துாய அடைக்கல அன்னை ஆலயத்தில் ஐந்து தேர்பவனி வீதி உலா காட்சி நேற்று முன் தினம் இரவு நடந்தது. திருவாரூர் மாவட்டம், முகந்தனுார் பட்டுடையான் இருப்பில் மிகவும் பழ மை வாய்ந்த (300 ஆண்டுகள்) துாய அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. அப்பகுதியில் விவசாயம் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் கருகி சேதமடைந் தது.  ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தியதும் மழை பெய்த்து அப்போதைய ஆண்டில் விவசாயம் செழித்து, வறட்சி நீங்கியதால் அப்போதியில் இருந்து  விழா எடுத்து சிறப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 17 ம் தேதி துவங்கியது. உபயதாரர்கள் பல் வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.நேற்று முன் தினம் இரவு, நாட்டில் சாதி, மத, இன வேறு பாடு இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவும், வறட்சி நீங்கி, மண், மழைவளம் பெறுக பங்கு தந்தை பால்ராஜ் அடியார் சிற ப்பு வழிபாடு நடத்தினார். 10.00 மணிக்கு காவல் சமதை, ஆரோக்கியநாதர், அந்தோணியார், அடை க்கலமாதா மற்றும் லுார்துமாதா அலங்கரிக் கப்பட்ட தனித்தனி தேரில் வீதி யுலா வந்தனர். அப்பகுதியினர் வீடுகளில் இருந்து மெழு வர்த்தி ஏந்தி வந்தது ஊர்வலத்தில் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் பவனி நேற்று காலை 6.00 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar