Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீட்டில் விளக்கேற்றி இருக்கும் போது ... இறைவனிடம் வேண்டுதல் வைப்பது தேவையா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பக்திக்கு வயது தடையல்ல!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
02:04

12 வயதிலேயே, சிவனருள் பெற்ற சண்டிகேஸ்வரருக்கு சிறிய பெருந்தகையார் என செல்லப்பெயர் உண்டு. இந்தப் பெயரைச் சூட்டியவர் பெரியபுராணம் எழுதிய சேக்கிழார். சிறியவர் ஆனாலும் செயலில் பெரியவர் என்பது இதன் பொருள். நாயன்மார்களில் சிவனோடு இருக்கும் பேறு பெற்ற இவரது வரலாறு பக்திக்கு வயது தடையல்ல என்பதைக் காட்டுகிறது. சிவன் சந்நிதியின் அபிஷேக தீர்த்தம் விழ கோமுகி என்னும் வளைந்த பகுதி இருக்கும். இதன் அருகில் சண்டிகேஸ்வரர் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவரை வலம் வந்து வணங்கக் கூடாது. இவர் தான் கோயில் சொத்து, வரவு, செலவு கணக்குகளைக் கண்காணிப்பவர் என்பது ஐதீகம். தினமும் அர்த்த ஜாம பூஜை முடிந்ததும், சிவனுக்கு சாத்திய மாலை மற்றும் பரிவட்டத்தை(துண்டு) இவருக்கு அணிவிப்பர். இவரது மனைவி சண்டிகேஸ்வரியின் நிஜப்பெயர் தர்மநீதி. இவளுக்கு அம்மன் சந்நிதி கோமுகி அருகில் சந்நிதி இருக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar