Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழியும் நிலையில் மராட்டியர் கால ... சந்தான வேணுகோபால சுவாமி திருக்கல்யாணம்! சந்தான வேணுகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் பக்தவச்சல பெருமாள் கோவிலில் தேரோட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாரூர் பக்தவச்சல பெருமாள் கோவிலில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

04 மே
2015
10:05

திருவாரூர்: திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த தேரோட்டத்தில் ஆயிர கணக்கானவர்கள் பங்கேற்று தேரிழுத்தனர். திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 27 வது தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவம் வெகு விமர்சியாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சிறப்பு அபிஷேக அலங்கார நிகழ்ச்சி நடந்தது வந்தது.  விழாவில் பக்தவச்சல பெருமாள் கோ, ரதம், சூரிய பிரபை, சேஷ வாகனங் களிலும், நேற்று முன் தினம்  தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின் பவளக்கால் சப்பர த்தில் வீதியுலாவும் நடந்தது. நேற்று  நடந்த தேரோட்டத் தில் ஆயிரகணக் கானவர்கள் பங்கேற்று தேரிழுத்தனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் எம்பெருமான் ஜீயர் மடத்தின் சார்பில் 100 பேர் ஆண்கள், பெண்கள் பங்கேற்று ததி ஆராதனையை கிருஷ்ண மூர்த்திராமானுஜம் தலையில் கடந்த 10 தினங்களாக நடத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar