Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம் ரத்து! தாயமங்கலம் கோயில் உண்டியல் வருமானம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவுமாரியம்மன் கோயிலில் முடிகாணிக்கை மண்டபம் கட்ட முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2011
11:07

தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அமைந்துள்ள நிலம் முழுக்க சுற்றுச்சுவர் கட்டவும், கோயில் நிலத்தில் உள்ள தளம் முழுக்க சிமெண்ட் சிலாப் பதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்கள் தங்க மண்டபம் கட்டவும், குளியலறை, உடைமாற்றும் அறை, ஓய்வு அறை கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 30 லட்சம் ரூபாயில் முடிகாணிக்கை மண்டபம், குளியல் அறை, உடைமாற்றும் அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படித்துறை கோயிலில் ரோட்டிற்கு மேற்கு பகுதியில் உள்ள பெரியாற்றில் புதிய படித்துறை கட்டித்தர வேண்டும் என கோயில் நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் படித்துறை கட்ட பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்றுத்தரவும் மாவட்ட நிர்வாகம் சம்மதித்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அதிகளவில் உள்ளன. இந்த நிலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க வசதியாக, தங்கும் விடுதி கட்டி, அதனை கோயில் நிர்வாகமே பராமரிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar