Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காள பரமேஸ்வரி கோவிலில் நித்திய ... வன்னிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்! வன்னிய பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் சேவை: நாகார்ஜுனா தயார்
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் சேவை: நாகார்ஜுனா தயார்

பதிவு செய்த நாள்

07 மே
2015
12:05

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக, தெலுங்கு சினிமா இயக்குனரும், தயாரிப்பாளருமான ராகவேந்திரராவ், தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, ஏழுமலையான் கோவில், தங்க வாசல் அருகில், நேற்று, தேவஸ்தான அதிகாரிகள், பதவி பிரமாணம் செய்து வைத்தனர். அதில், பங்கேற்ற, நடிகர் நாகார்ஜுனா, தரிசனம் முடித்து பின், நிருபர்களிடம், கூறியதாவது: ஏழுமலையானுக்கு, சேவை செய்யும் வாய்ப்பு கிடைப்பது அரிது. அது, அனைவருக்கும் கிடைப்பதில்லை. தற்போது, சினிமா துறையை சேர்ந்த ஒருவர், அறங்காவலர் குழு உறுப்பினராக தேர்வு செய்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கும், வாய்ப்பு வழங்கினால், நானும், ஏழுமலையானுக்கு சேவை செய்ய தயாராக உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக,10 நாள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு புஷ்ப ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் திருநட்சத்திர ஜெயந்தி விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் - கோவில்பட்டி பிரசித்திபெற்ற கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் வைகாசி ... மேலும்
 
temple news
மேலுார்; திருவாதவூர், திருமறைநாதர் , வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏப்.27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar