நல்ல குடும்பம் என்பது ஒரு மரம்போல, மனைவிதான் அந்த மரத்தின் வேர், அடிமரம் போன்றவன் கணவன், அவர்களின் பிள்ளைகள் மரத்தின் கிளைகள் போன்றவர்கள். இலைகள் தான் அன்பு, மலர்கள்தான் கருணை; அந்த மரத்தில் கிடைக்கும் பழங்கள்தான் தர்மம், ஆக ஒரு குடும்பத்தின் நோக்கம் என்பதே, இந்த உலகில் மற்றவர்களுக்கு தான தர்மங்கள் செய்து வாழ வேண்டும் என்பதுதான்.