Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்! வைகுண்ட பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரம்பலூர் நீலியம்மன் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பெரம்பலூர் நீலியம்மன் கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

14 மே
2015
11:05

பெரம்பலூர்: ஸ்ரீநீலியம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீஎல்லமுத்துசாமி, ஸ்ரீபெரியசாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை கிராமத்தில் உள்ள ஸ்ரீநீலியம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீஎல்லமுத்துசாமி, ஸ்ரீபெரியசாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி இரவு காப்பு கட்டுதலும் விழா தொடங்கியது. தொடர்ந்து 6ம்தேதி சந்தி மறித்தல், 11ம்தேதி வரை கேடயம், அன்னம், சிம்மம், குதிரை போன்ற வாகனங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 12ம் தேதி பெரியசாமி, அம்மன் கோவில்களில் பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10 மணியளவில் நடந்தது. இதில் தனலட்சுமி சீனிவாசன் குழும செயலாளர் நீல்ராஜ், இயக்குனர்கள் பூபதி, மணி, அ.தி.மு.க., நகர செயலாளர் ராமச்சந்திரன், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் துரைகாமராஜ், நகராட்சி கவுன்சிலர் பேபிகாமராஜ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து மாலையில் தேர் நிலை நின்றது. தொடர்ந்து இன்று மஞ்சள் நீருடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை  சுப்பிரமணி குருக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar