Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் ... சிறை மீட்டி ஐயனார் கோவிலில் புரவி எடுப்பு! சிறை மீட்டி ஐயனார் கோவிலில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!

பதிவு செய்த நாள்

18 மே
2015
11:05

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இங்கு ராவணன் மகன் மேகநாதனும், பஞ்ச பாண்டவர்களும் பூஜித்து வேண்டிய  வரங்களை பெற்றுள்ளனர். இந்த கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகு ம்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது.இந்த நிகும்பலா யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை தரனடைந்தா ல் சத்ரு உபாதைகள் நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.வைகாசி மாத அம்மாவாசை யான நேற்று காலை அம்பாளுக்கு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளை கோ யில் மண்டபத்தில் எழுந்தருள செய்து ஜபம் மற்றும் நிகும்பலா யாகம் நடைபெற்றது.யாகத்தை பாண் டூர் சதாசிவம் தலைமையில் 13 குருக்கள்கள் நடத்தினர். மதியம் 1 மணிக்கு தண்டபாணி குருக்கள் மிள காய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை பூர்த்தி செய்தார். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக் கள் செய்திருந்தார். யாகத்தில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.துரைக்கண்ணு உள்ளிட்ட திரளான பக்த ர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தனர். கும்பகோனத்தில் இருந்து அய்யாவாடிக்கு சிறப்பு பஸ் கள் இயக்கப்பட்டன. நாச்சியா ர்கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிரு ந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar