மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோயிலில் ஆயிரம் லிங்கம், இந்திர லிங்கம், அக்கினி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், வருணலிங்கம், பிரம லிங்கம், வித்தியா லிங்கம் என 9 லிங்கங்கள் உள்ளன. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் மயிலாடுதுறை வந்தார் என்பது சிறப்பு. அவருக்கு பெரிய கோயிலில் குமரக்கட்டளை என்ற பெயரில் தனிச் சன்னதி உள்ளது.