Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! காரைக்கால் மல்லிகேஸ்வரி மாரியம்மன் வீதியுலா! காரைக்கால் மல்லிகேஸ்வரி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் கோயிலில் கோடை வசந்த உற்சவ விழா!
எழுத்தின் அளவு:
ஆண்டாள் கோயிலில் கோடை வசந்த உற்சவ விழா!

பதிவு செய்த நாள்

26 மே
2015
01:05

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோடை வசந்த உற்சவ விழா துவங்கியது. இதனை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார் தினமும் மாலை 6 மணிக்குமேல் மாட வீதிகள் சுற்றி வந்து, நாடகசாலைத் தெருவில் உள்ள திருவேங்கிடமுடையான் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருமேனியில் சந்தனம் பூசியும், ஆண்டாள் தலையில் மல்லிகை பூச்சூடியும் காணப்படுவர். கோடையின் வெம்மை தணிந்து, குளிர்ந்த சூழ்நிலை உருவாகி, வசந்த கால சூழ்நிலை உருவாகும் என்பது இதன் ஐதீகம் என பெரியாழ்வார் வழித்தோன்றல் அனந்தராமன் பட்டர் விளக்கமளித்தார். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா  மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar