Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடந்தை மகாமகத்தை தென்பாரத ... பட்டத்தரசி அம்மன் கோவில் பூச்சாட்டு விழா! பட்டத்தரசி அம்மன் கோவில் பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டலாபிஷேக பூர்த்தி விழா!
எழுத்தின் அளவு:
மண்டலாபிஷேக பூர்த்தி விழா!

பதிவு செய்த நாள்

29 மே
2015
11:05

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி இன்று 108 கலச அபிஷேகம் நடக்கிறது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா முடிந்து, 48 நாட்களுக்கு மண்டல அபிஷேகங்கம் நடந்தது. நேற்று மாலை நிறைவு விழா துவங்கியது. மாலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மணக்குள விநாயகர் மற்றும் பரிவாரங்கள் வேதிகை பூஜை, விசேஷ திரவிய ஹோமமும் நடந்தது. இன்று 29ம் தேதி காலை 6:30 மணிக்கு, யாக பூஜை ஹோமம், காலை 9:00 மணிக்கு விசேஷ திரவிய ஹோமம், காலை 11:00 மணிக்கு, 108 கலச அபிஷேகம், காலை 12:00 மணிக்கு மூலவர் தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு உற்சவ மூர்த்தி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன், அறங்காவல் குழுத்தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar