Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம்! ஸ்ரீவரதராஜ பெருமாள்கோவில் கும்பாபிஷேகம்! ஸ்ரீவரதராஜ பெருமாள்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கனக துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2015
11:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கனக துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

Default Image
Next News

காஞ்சிபுரம் அடுத்த, கோனேரிக்குப்பம் பகுதியில், பிரசித்தி பெற்ற கனக துர்க்ககை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையில், பக்தர்கள் குழு சார்பில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து திருப்பணிகள் நடந்து முடிந்தன. அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை வாஸ்து சாந்தியும், புதன்கிழமை கணபதி ஹோமமும், மாலையில் கும்ப அலங்காரமும் நடைபெற்றது.

29.5.15 காலை பூர்ணாஹுதி நிறைவடைந்து, காலை 8:30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதிக்கும், மூலவர் விமான கலசத்திற்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10:00 மணியளவில் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்தனர். மாலை 3:00 மணியளவில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar